×

பென்னுக்கு பிரதமர் ஆதரவு

இங்கிலாந்து – ஆஸி. இடையிலான 2வது டெஸ்ட்டில் ஜானி பேர்ஸ்டோ அவுட்டாக்கப்பட்ட விதம் சர்ச்சையானது. இந்த சம்பவம் தொடர்பாக இரு நாட்டு ரசிகர்களும் சமூக ஊடகங்களில் கடுமையாக விவாதித்து வருகின்றனர். கூடவே விளையாட்டு பிரபலங்களும் இரண்டு தரப்புக்கும் மாறி, மாறி ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்சுக்கு அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

The post பென்னுக்கு பிரதமர் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : PM ,Ben ,England ,Jonny Bairstow ,
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து